ஐநா பாதுகாப்பு கவுன்சில்-மாற்றம் வேண்டும்: சிங்
நியூயார்க்: தீவிரவாதத்தை எதிர்த்து போராட சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம். ஐநாவின் பாதுகாப்பு கவுன்லில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐநாசபையின் 63வது பொதுக் குழுவில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் நிதியுதவி, அவர்களுக்கு ஆதரவு அளிப்போர் மீது சட்டப்படி தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
21ம் நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம்
சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான ஒருங்கிணைந்த மாநாட்டை நாம் விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவசியம்.
சமீபத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி, அகமதாபாத், பெங்களூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் கவலை அளிக்கின்றன என்றார் மன்மோகன் சிங்.
--
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications