'சின்னாபின்னமான' சின்னாளபட்டி பேரூராட்சி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மோதலால் பேரூராட்சி கூட்டம் போர் களம் போல் காட்சி தந்தது.
இந்தப் பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டை கண்டித்து அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் 4 பேர் அரிக்கேன் விளக்குகளுடன் கூட்டத்திற்கு வந்தனர்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த அரிக்கேன் விளக்குகளை பறித்து தரையில் வீசி உடைத்து சின்னாபின்னமாக்கினர்.
இதனால் ஆவேசம் அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் மீது பாய்ந்து தாக்கினர். பதிலுக்கு அதிமுக கவுன்சிலர்களை திமுக கவுன்சிலர்கள் தாக்கினர்.
மேலும் இரு தரப்பினரும் பேரூராட்சி நாற்காலிகளை போட்டு உடைத்தனர்.
மக்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டிய மாண்புமிகு இடத்தில் தனிமனித வெறுப்புகளை மனதில் வைத்து அடிதடியில் இறங்கி பொது சொத்துக்களை நாசம் செய்வது வேதனைக்குரியது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications