மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியா?-மன்மோகன்

அமெரிக்கா-பிரான்ஸ் பயணதத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் இன்று டெல்லி திரும்பிய பிரதமர், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர் யார் என்பது பற்றி பேசுவதற்கான அவசரம் தற்போது எழவில்லை. மீண்டும் நான் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு சிந்திக்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் என்னைப் போலவே அல்லது என்னை விடவும் தகுதி வாய்ந்த பல தலைவர்கள் உள்ளனர்.
உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து இந்திய நிதி சந்தையைக் காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு, இது பத்திரிகையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் விஷயம் அல்ல என்று பதிலளித்தார்.
பிரதமராக ராகுல் காந்திக்கு 100 சதவீதம் தகுதி உள்ளது என மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ள நிலையில், பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications