கரூர் காந்தி சிலைக்கு காங்கிரஸார் பாலாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கரூரில் காந்தி சிலைக்கு காங்கிரசார், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ்நாடு மருத்துவர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் பாலாபிஷேகம் செய்தனர்.
நேற்று மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலைக்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல், சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சரவணன், சங்கர், குலாம் பரகத், மற்றும் தமிழ்நாடு மருத்துவர் பேரவை நிர்வாகி வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் காந்திய சிந்தனைவாதிகள் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று லைட்ஹவுஸ் கார்னரை அடைந்தனர்.
அங்குள்ள காந்தி சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து தீபாரதனை செய்து வழிபட்டனர். அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நகர, ஒன்றிய நிர்வாகிகளும் மக்களும் கலந்து கொண்டனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications