காற்றின் வேகம் குறைந்தது: காற்றாலை மின் உற்பத்தி கடும் பாதிப்பு
செங்கோட்டை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தென்காசி பகுதியில் காற்றாலைகளில் மின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் ஆரியங்காவு கணவாய் பகுதியில் காற்று அதிகம் வீசும் பகுதியாகும். இதனால் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தென்காசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.
தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம் பகுதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காற்றாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு வரை இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 மெகாவாட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் 3 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரம் குறைவான காற்றழுத்தம் காரணமாக காற்றாடிகள் இயக்க முடிவது இல்லை. இதனால் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள காற்றாலை உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications