அவுட்சோர்ஸிங்கில் உலகிலேயே இந்தியா முதலிடம்
நியூயார்க்: அவுட் சோர்ஸிங் துறையில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது இந்தியா என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின்படி, உலகின் டாப் அவுட்சோர்ஸிங் நதரங்கள் எட்டில் 6 இந்தியாவில்தான் உள்ளன. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி மும்பை மற்றும் புனே ஆகிய ஆறு இந்திய நகரங்களில்தான் உலகில் முன்னணியில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் அவுட்சோர்ஸிங் பணிகள் நடக்கின்றன.
இவற்றைத் தவிர, அயர்லாந்து தலைநகர் டப்ளின் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மடாகி மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர அவுட்சோர்ஸிங் நகரங்கள்.
ஆனால் இந்தப் பட்டியலில் அடுத்த ஆண்டும் இதே நகரங்கள் தொடருமா என்ற சந்தேகம் உள்ளது. காரணம் சீனாவின் பெரிய நகரங்களான ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் பிலிப்பைன்ஸின் செபு சிட்டியும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்க கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
டாப்-50 பட்டியலில் கோவை...
உலக அளவில் வளர்ந்து வரும் டாப் 50 ஐடி நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சீனாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய நகரங்கள் கொல்கத்தா (6-வது இடம்), சண்டிகர் (12-வது இடம்), கோயமுத்தூர் (17-வது இடம்), ஜெய்ப்பூர் (31-வது இடம்) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியில் ஆசியக் கண்டத்திலிருந்து மட்டுமே 19 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications