இன்போசிஸ் வளாகத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மைசூர்: மைசூரில் உள்ள இன்போசிஸ் அலுவலக வளாக ஹாஸ்டலில் தங்கியிருந்த இளம் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூஜா பாட்டீல் (23). இவர் மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில், குளோபல் லீடர்ஷிப் பயிற்சி மையத்தில் பயிற்சி பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அவருடன் தங்கியிருக்கும் அறைத் தோழியான ஸ்ரீஜா பட்நாயக் இரவில் அறைக்கு திரும்பியபோதுதான், பூஜா பாட்டீல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பூஜாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications