பிரதமருக்கு தந்தி: அஞ்சல் நிலையத்தில் சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு
நெல்லை: இலங்கை ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பும் திமுகவினரின் வசதிக்காக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு லட்சக்கணக்கான தந்தி அனுப்பும்படி முதல்வர் கருணாநிதி பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தார்.
கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு நேற்று அனுப்பப்பட்டன.
இந்நிலையில் பாளை தபால் நிலையத்தில் பிரதமருக்கு தந்தி அனுப்பும் பொருட்டு நேற்று சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டது. இந்த கவுண்டர் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதில் பொதுமக்கள் பிரதமருக்கு தந்தி அனுப்பலாம்.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மொத்தமாக தந்தி அனுப்ப நினைத்தால் பாளை தபால் நிலையத்தை தொடர்பு கொண்டால் தபால் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று தந்தியை பெற்றுக் கொள்வார்கள் என்று முதுநிலை கண்கணிப்பாளர் ஜெயராஜன் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications