டாடா நானோ ஆலை திரும்பக் கோரி சிங்கூரில் போராட்டம்!

டாடா நிறுவனம் விட்டுச் சென்றுள்ள தொழிற்சாலையின் நுழைவாயிலில் 500 பேர் அமர்ந்து இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் கட்டுமானப் பொருள் சப்ளையர்கள் அடங்கிய 22 பிரிவினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கூர் நானோ பாதுகாப்பு கமிட்டி என்ற பெயரில் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
இவர்கள் டாடாவின் நானோ ஆலை மீண்டும் சிங்கூருக்கு திரும்ப வேண்டும். குஜராத்துக்கு தொழிற்சாலையை மாற்றக் கூடாது என்று அவர்கள் கோருகின்றனர்.
மேலும் கைவிடப்பட்ட தொழிற்சாலையிலிருந்து இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வரும் லாரிகளையும் வர வேண்டாம் என அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
விரைவில் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்ஜி ஆகியோரை சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தசராவை நூதன முறையிலும் அவர்கள் கொண்டாடினர்.
பட்டாசுகள் நிரப்பப்பட்ட மமதா பானர்ஜி, சிங்கூர் விவசாயிகள் கமிட்டி ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் கொடும்பாவிகளை பட்டாசு வெடித்து அவர்கள் தசராவை கொண்டாடினர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications