ஏஐஜிக்கு 122.8 பில்லியன் டாலர் நிதி; கண்காணிக்க தனி குழு
வாஷிங்டன்: பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏஐஜி காப்பீட்டு நிறுவனம் அமெரிக்க நிதித் துறையிடமிருந்து 70.3 பில்லியன் டாலர் கடனாகப் பெற்றுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை அந்த நிதி நிறுவனம் எப்படி பயன்படுத்தப் போகிறது என்பதை கவனிக்க அமெரிக்க அரசு தனி குழுவையே நியமித்துள்ளது. .
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு சுமார் 700 பில்லியன் டாலர் நிதியைக் கடனாகக் கொடுத்து உதவியுள்ளது. கடும் எதிர்ப்புக்கிடையே சமீபத்தில்தான் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தன.
இந்தத் தொகையில் ஏஐஜிக்கு 85 பில்லியன் டாலர் அளவு ஒதுக்குவதாக முதலில் அறிவித்தது அமெரிக்க அரசு. பின்னர் இதை 122.8 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.
இதில் முதல்கட்டமாக 70.3 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது அமெரிக்க ரிசர்வ் வங்கி. இந்தத் தொகையை அந்த நிறுவனம் எப்ப்டியெல்லாம் பயன்படுத்தப் போகிறது என்பதைக் கண்காணிக்க தனி குழுவையே நியமித்துள்ளது அரசு.
ஏஐஜி நிறுவனம் உண்மையில் கொடுத்துள்ள தொகை, அதன் பின்னணி, இதில் தேவையற்ற முதலீடுகளின் அளவு என பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரிக்கவும் அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications