செசன்யாவில் நிலநடுக்கம் - 13 பேர் பலி - நூற்றுக்கணக்கில் காயம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: செசன்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
செசன்யாவில் உள்ள காக்கசஸ் மலைப் பகுதியில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பயங்கர நிலநடுக்கும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டராக பதிவானது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 3 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாயினர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலைகளும் நாசமடைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று செசன்ய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளான ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications