திருப்பதி: ஒரே நாளில் ரூ.1.65 கோடி வருமானம்!
திருப்பதி: திருப்பதி வெங்டாஜலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று ஒரே நாளில் கோவிலுக்கு ரூ.1.65 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பிரம்மோற்சவம் முடிந்த பிறகும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புரட்டாசி மாதம் என்பதால இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். புரட்டாசி மாதம் நாளை முடியவுள்ள நிலையில் பக்தர்கள் படையெடுத்த வருகின்றனர். சாமி தரிசனத்துக்காக 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
ஏராளமான பக்தர்கள் விடுதி கிடைக்காததால் பிளாட்பாரம், பஸ் நிலையம், கோவில் வளாகம் போன்ற இடங்களில் தங்கியுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆந்திர போக்குவரத்து கழகம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் கோவிலைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
தீவிர பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் உண்டியல் வருமானமாக ரூ.1.65 கோடி வசூலாகியுள்ளது. பிரம்மோற்சவத்தின்போது ரூ.15.79 கோடி வசூலானது குறிப்பிடதக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications