11.44 சதவிகிதமாக குறைந்தது பணவீக்கம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: கடும் நிதி நெருக்கடி, இறக்கை கட்டிப் பறக்கும் நுகர்பொருட்களின் விலைவாசிக்கு மத்தியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டின் பணவீக்கம் ஓரளவு குறைந்துள்ளது.
கடந்த வாரம் 11.80 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் இன்று 11.44 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
இந்த திடீர் குறைவுக்குக் காரணமாக, மூலதனப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கூறுகின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மிக அதிகபட்சமாக 12.91 சதவிகிதத்திலிருந்தது பணவீக்கம்.
ஆனால் இந்தப் போக்கு நிலையானதல்ல என்றும், அடுத்த சில வாரங்களில் கடும் பணவீக்கத்தைச் சந்திக்க நாடு தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications