இந்தியாவுக்கு உயர்மட்ட குழு அனுப்பும் ராஜபக்சே

இந்தக் குழு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் எனத் தெரிகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் அங்குள்ள நிலைமை குறித்து மத்திய அரசிக்கு விளக்கமளிக்க இந்தக் குழுவை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு அனுப்புகிறார்.
இந்தக் குழுவில் 5 எம்.பிக்கள் மற்றும் 2 மூத்த வெளியுறவு அதிகாரிகள் அடங்குவர். இத் தகவலை இலங்கை செய்தித்துறை அமைச்சர் லக்ஷ்மண் யபா அபேவர்த்தனே கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை. புலிகள் மீது தான் நடத்துகிறாமா. மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசுக்கு நன்றாகவே தெரியும்.
புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பதை தடுக்க, இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications