பஞ். தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகை நாகையில் பஞ்சாயத்து தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி அருகே உள்ள திருகண்ணபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவஞானம் (48). அதே பகுதி்யில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் ஜெயபால் (45).
திருகண்ணாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்த நபர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சிவஞானத்திடம், ஜெயபால் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சிவஞானத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், கோடாரியை காட்டி மிரட்டியதாகவும் ஜெயபால் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெயபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications