ஆண்டிப்பட்டி-ஆழ்துளை குழாயில் விழுந்த சிறுவன் பலி
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் ஆழ்துளை கிணற்றின் குழாயில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலியானான்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துக்கருப்பன்-அம்மச்சி தம்பதியின் மகன் தமிழ் (3).
தங்களது குடும்பத் தோட்டப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனான். முத்துக்கருப்பனின் தோட்டத்தில் 500 அடி ஆழ ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு அதன் வெளிப்பகுதி சாக்கு பையால் மூடப்படிருந்தது.
ஆனால் அந்த சாக்குப் பை விலகி இருந்ததால் சிறுவன் தமிழ் அந்த குழாய்க்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.
ஆழ்துளை கிணற்றில் அவர்கள் சோதனையிட்டபோது 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுரண்டியைப் பயன்படுத்தி சிறுவனை மேலே இழுத்தனர்.
ஆனால், அவனை வெளியே கொண்டு வர சுமார் 3 மணி நேரமானது. அதற்குள் அந்தச் சிறுவன் பலியாகியிருந்தான்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications