ஷாக்: மின் ஊழியர் உள்பட இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து கோனார். மின்கம்பத்தில் இருந்து இவரது வீட்டிற்கு வரும் வயர் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்வதற்காக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர் பரமசிவம் நேற்று வந்தார்.
நேற்று மாலை பேச்சிமுத்து கோனார் வீட்டு வயரை பரமசிவம் சரி செய்து கொண்டிருந்தபோது பழுதடைந்த வயரில் இருந்து பரமசிவத்துக்கு ஷாக் அடித்தது. இதை பார்த்த பேச்சிமுத்து பரமசிவத்தை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications