வறுமைப் பட்டியல்-இந்தியாவுக்கு 66-வது இடம்!

அந்த வகையில் சர்வதேச அளவில் வறுமை நிலவும் நாடுகளில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பசி பட்டினி தலை விரித்தாடும் 88 நாடுகளின் பட்டியலை ஐநா அறிவித்துள்ளது.
சமீபத்திய பொருளாதார நடவடிக்கைகளால் இந்தியாவின் மொத்த உற்பத்தி அதிகரித்திருந்தாலும், இந்தியாவில் பசி, பட்டினியால் வாடுபவர்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
அவர்களது எண்ணிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஐநா தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 88-வது இடத்தில் (அதாவது முதலிடம்!) உள்ள நாடு காங்கோ. இங்கு பாதிக்குப் பாதி மக்கள் பசி பட்டினியால் அவதிப்படுபதாக ஐநா தெரிவித்துள்ளது.
100 புள்ளிகள் அடிப்படையில் ஒரு நாட்டின் பட்டினி விகிதம் கணக்கிடப்படுகிறது.
30 முதல் 100 புள்ளிகள் எடுத்த நாடு முழுமையான பட்டினிக்குள்ளான அபாயகரமான நாடாகவும், 30 புள்ளிகளுக்குள் எடுத்த நாடு அபாய கட்டத்தில் உள்ளதாகவும் கணக்கிடப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications