சென்செக்ஸில் 405 புள்ளிகள் உயர்வு!
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாம் நாளாக பச்சைக்குத் தாவி, பங்கு முதலீட்டாளர்களின் மனங்களைக் குளிர வைத்துக் கொண்டுள்ளன.
ஆசிய பங்குச் சந்தைகள் ஜப்பான், ஹாங்காங் மற்றும் சீனாவில் இன்று நல்ல முன்னேற்றம் இருந்ததால், இன்றைய வர்த்தக நேர ஆரம்பத்திலேயே 200 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ், இப்போது 405 புள்ளிகள் உயர்து 10628 ஆக உள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 65 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி 3188 புள்ளிகளாக உள்ளது நிப்டி.
சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, கடந்த வாரம் முழுவதும் சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக சென்செக்ஸ் 10000 புள்ளிகளுக்கும் கீழிறங்கி முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், சத்யம் கம்ப்யூட்டர் மற்றும் நிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பெருமளவு விற்பனையாகின.
கிராஸிம், மகிந்திரா அண்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் கடும் சரிவுக்குள்ளாகின.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications