மன்மோகன் சிங் ஜப்பான், சீனா பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் மற்றும் சீனாவில் 5 நாள் பயணமாக இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பானில் 3 நாட்களும், சீனாவில் 2 நாட்களும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெய்ஜிங்கில் நடைபெறும் ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேசர்ந்த 40 நாடுகள் கூட்டமைப்பின் (ஆசெம்) மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சீன பயணத்தின்போது எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனத் தலைவர்களுடன் பிரதமர் பேசுவார். சீன பிரதமர் வென் ஜியாபோவையும் பிரதமர் சந்திக்கிறார்.
ஜப்பான் பயணத்தின்போது மன்னர் அகிஹிட்டோ, பிரமதர் தாரோ அசோ ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான், இந்தியா இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 15 பில்லியன் டாலராக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications