ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு-ராமதாஸ்
டெல்லி: 2011ம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடப்பாக டெல்லியில் பாமக சார்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
அதில் பேசிய ராமதாஸ்,
சமூகநீதி விஷயத்தில் பத்திரிக்கைகள், டிவிக்கள் உள்ளிட்ட ஊடகங்கள் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுகின்றன. உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்காமல் ஒருதலை பட்சமாக, பாரபட்சமாக நடந்து கொள்கின்றன.
எனவே முதலில் ஊடகத்துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம்.
ஜாதிரீதியிலான கணக்கெடுப்பை நடத்தினால் தான் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் வறுமை நிலை, கல்வி நிலை குறித்து தெளிவாகத் தெரியவரும்.
இந்த புள்ளி விவரத்தை திரட்டாத வரை இட ஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டு வருவது சாத்தியமே இல்லை என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications