நேரில் வந்து பார்க்கவும்..முகர்ஜிக்கு இலங்கை அழைப்பு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவுடன் எங்கள் அரசு நல்லுறவைப் பேணுகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா-இலங்கை இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.
நாட்டின் வடக்குப் பகுதியில் மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை நேரில் காண இந்திய வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும் உலக சமுதாயத்துக்கும் இந்த விஷயத்தில் உரிய விளக்கம் அளிப்போம்.
இந்தியாவுக்கு குழு அனுப்புவது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் ராஜினாமா கடிதங்களைத் தந்திருந்தாலும் அமைச்சர்கள் யாரும் இதுவரை விலகவில்லை.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டவே அரசு விரும்புகிறது. தீவிரவாதிகளிடம் (புலிகள்) இருந்து கிழக்குப் பகுதியை மீட்டு அங்கு ஜனநாயகம் தழைக்கச் செய்தோம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
விரைவிலேயே வடக்கிலும் தீவிரவாதம் முறியடிக்கப்படும். அதன் பின்னர் முல்லைத் தீவும், வன்னியும் அதன் மக்களும் ஜனநாயகப் பாதையில் இணைவர் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications