மெக்சிகோவில் ஐகேட் அலுவலகம் திறப்பு
பெங்களூர்: ஐகேட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கிளை அலுவலகம் மெக்சிகோவில் திறக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவிவின் கு அடலஜாரா நகரில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் இந்த கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
ஐகேட் குளோபல் சொலூஷன்ஸ் மெக்சிகோ எஸ்ஏ டி சிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் அமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க வாடிக்கையாளர்களின் தகவல் தொழில்நுட்பம், பிபிஓ தேவைகளை பூர்த்தி செய்யும். உள்ளூர் பணியாளர்களை பெருமளவில் இந்த கிளை அலுவலகத்தில் ஐகேட் பயன்படுத்திக் கொள்ளும்.
ஏற்கனவே ஐகேட் நிறுவனத்தின் கிளைகள் அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 25 பேருடன் தொடங்கப்பட்டுள்ள மெக்சிகோ கிளை, 2010ம் ஆண்டு வாக்கில் 100 பேராக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐகேட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பானீஷ் மூர்த்தி கூறுகையில், மெக்சிகோ, அமெரிக்காவுக்கு அருகில் உள்ளது. எனவேதான் அங்கு எங்களது கிளையை அமைக்க தீர்மானத்தோம் என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications