பலாத்கார முயற்சி-ஆசிரியருக்கு முன்ஜாமீன் மறுப்பு
மதுரை: இருபது வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி ஆசிரியருக்கு முன் ஜாமீன் வழங்க மதுரை உயர் நீதி மன்ற கிளை மறுத்து விட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சேரமான்தேவி அருகே உள்ளது உலகன்குளம்.
இந்த ஊரைச் சேர்ந்தவர் தமிழகன். இவரது மகள் ஜோதி.
சில நாட்களுக்கு முன்பு ஜோதி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அருகில் வசிக்கும் பள்ளி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங் ஜோதியை பலாத்காரம் செய்ய முன்றுள்ளார்.
இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங்கை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங் தனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க கோரி மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பாஷா, மனுதாரார் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. இது ஒரு கேவலமான செயலாகும். இந்த நிலையில் இவருக்கு முன் ஜாமீன் வழங்குவது சரியாகாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications