ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

நேற்று மாலை 49.81 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு, இன்று காலை வர்த்தக நேரத்தின் ஆரம்பத்திலேயே 50 ரூபாயைத் தாண்டியது.
ஆசிய பங்குச் சந்தைகள் முன்னெப்போதுமில்லாத அளவு சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளதால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைக்கூடும் எனத் தெரிகிறது.
கொரிய பங்குச் சந்தை இன்று காலையிலேயே 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து, நிதி அமைப்பையே ஆட்டங்கான வைத்துள்ளது.
ஜப்பானின் பங்குச் சந்தை குறியீட்டெண் 4 சதவீதம் வரை குறைந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இன்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications