புதுச்சேரி: கருணாநிதி-திருமா கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில், தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் விடுதலைச் சிறுத்ைதகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட 7 அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இன்று அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ, இன்னொரு எம்.எல்.ஏவான ஓம் சக்தி சேகர் தலைமையில் கருணாநிதி, திருமாவளவன் கொடும்பாவிகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்து புதுச்சேரி தீயணைப்புப் படை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அவர்களை பின்னர் விடுவிக்க போலீஸார் முடிவு செய்திருந்தனர். ஆனால் தங்களை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் கைது செய்த 7 பேர் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவியதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications