வைகோ பேச்சு: சட்டம் சொல்வது என்ன?
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தானும் கண்ணப்பனும் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் வைகோ.
ஆனால் வைகோ பேசியது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமே என்கிறது காவல்துறை.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 (ஏ): பிரிவினையை தூண்டுகிற வகையில் பேசினாலோ, எழுதினாலோ, அச்சிட்டு மற்றவர்கள் பார்வைக்கு தெரியும்படி செய்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 3 ஆண்டு முதல் ஆயுள் சிறை தண்டனை வரை விதிக்கலாம். கடுமையான அபராதமும் விதிக்கலாம் என்கிறது சட்டம்.
சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் 1967, பிரிவு 13 (1) பியின் படி சட்ட விரோத செயல்களில் பங்கேற்றாலோ, அதற்கான ஆலோசனை வழங்கினாலோ அல்லது வாதிட்டாலோ, சட்ட விரோதமாக கூடுவதற்கு தூண்டினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கும் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
வைகோ பேச்சு இந்த இரு பிரிவுகளுக்குள்ளும் வருவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications