வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளன-அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் வங்கிகளில் மொத்தமுள்ள டெபாசிட்டுகளில் 92.6 சதவீதம் பாதுகாப்பாக உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பவன் குமார் பன்சால் அளித்த எழுத்துப்பூர்வ பதில்:
மார்ச் 2008 அன்று வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள டெபாசிட்டுகளில் 92.6 சதவீதம் 'வைப்பு மற்றும் கடன் காப்புறுதி கழகத்தால்' பாதுகாக்கப்பட்டுள்ளன.
சிறு முதலீட்டாளர்கள மற்றும் நடுத்தர மக்களைக் காக்கவே இந்த நடவடிக்கை. ஏதாவது ஒரு வங்கி கலைக்கப்பட்டாலே, மறு நிர்மாணம் செய்யப்பட்டலோ அல்லது வேறு வங்கியுடன் இணைக்கப்பட்டாலோ, முதலீட்டாளர்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வரை திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications