புதுச்சேரி- அந்தமானுக்கு என்ஐடி!
புதுச்சேரி: புதுச்சேரிக்கும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் சேர்த்து புதுச்சேரியில், புதிய தேசிய தொழில்நுட்பக் கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என புதுச்சேரி பாமக தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், இந்த என்.ஐ.டிக்காக புதுச்சேரி நிர்வாகம் பணம் எதையும் செலவிடத் தேவையில்லை. 300 ஏக்கர் நிலம் மட்டும் தந்தால் போதும்.
விரைவில் புதுச்சேரிக்கு இடத் தேர்வுக் குழு வருகை தரவுள்ளது. இந்த என்.ஐ.டி.யை புதுச்சேரி அல்லது காரைக்காலில் அமைப்பது குறித்து அது ஆராயும்.
புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ஆணையம்தான் புதுச்சேரிக்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்று யூனியன் பிரதேசம் முழுமைக்கும் வினியோகிக்கும் என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications