மாலத்தீவு தேர்தலில் கயூம் தோல்வி-அதிபராகும் நஷீத்

இதன்மூலம் ஆசியாவிலேயே தொடர்ந்து நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவரான, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், கயூம் பதவியிழக்கிறார்.
1978ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர் கயூம். அதன் பின்னர் ஒழுங்கான தேர்தலை நடத்தவேயில்லை. சர்வதேச நெருக்கடி காரணமாக இப்போது தான் முதன் முறையாக ஜனநாயகரீதியில் தேர்தல் நடந்தது. அதில் கயூம் 46 சதவீத வாக்குளை மட்டுமே பெற்றார்.
உலக பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேசனால் மனசாட்சியின் கைதி என வர்ணிக்கப்பட்ட நஷீத் 54 சதவீத வாக்குகளை வென்று ஆட்சிக்கு வருகிறார்.
அரசுக்கு எதிராக குரல் தந்ததால் கடந்த 1989ம் ஆண்டு முதல் 13 முறை சிறையில் அடைக்கப்பட்டவர் நஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையி்ல் நடத்தப்பட்ட தாக்குதலில் இவரது கால் உடைந்தது.
ஒரு கட்டத்தில் கடும் நெருக்கடிக்கு ஆளான இவர் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புகுந்தார். பின்னர் நாடு திரும்பி அரசுக்கு எதிரான போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
அரசியல் எதிர்ப்பாளர்களை ஆளில்லா தீவுக்கு கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications