ராஜினாமா கோரி கருணாநிதிக்கு குவியும் அதிமுக தந்திகள்
சென்னை: இலங்கைப் பிரச்சினையில் நாடகமாடும் முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டு் என்று கோரி அவருக்கு அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நாடகமாடுகிறார். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுகவினர் அவருக்கு ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை ஏற்று அதிமுகவினர் தந்தி அனுப்பும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாவட்டந்தோறும் ஆயிரக்கணக்கான தந்திகளை அவர்கள் அனுப்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும், திருத்தி எம்.எல்.ஏவுமான கோ.ஹரி தலைமையில் 500 தந்திகள் அனுப்பப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் 1000 தந்திகள் அனுப்பப்பட்டன. கடலூர் தந்தி அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர் இலங்கைப் பிரச்சினையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்ற வாசகம் அடங்கிய தந்திகளை அவர்கள் அனுப்பினர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!











Click it and Unblock the Notifications