நானும் அஜீத்தும் நன்றி கெட்டவர்கள் அல்ல-அர்ஜூன்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அர்ஜூன், என்னைப் பற்றியும், அஜீத் குறித்தும் கடுமையாக விமர்சித்தன். நாங்கள் தமிழர்களுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது.
தமிழர்களால்தான் நாங்கள் வளர்ந்தோம். எனவே தமிழர்களுக்கு எதிராக பேசும் அளவுக்கு நான் நன்றி கெட்டவன் அல்ல. அஜீத்தும் நன்றி கெட்டவர் அல்ல. நாங்கள் மட்டுமல்ல அனைத்து நடிகர், நடிகைகளும் தமிழர்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன்.
இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்கள், துயரங்களை நான் வீடியோவில் பார்த்தேன். மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலை மாற இறைவனை வேண்டுகிறேன் என்றார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications