முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்
சென்னை: தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
முருகன் கோவில்களில் கடந்த 29ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் 6வது நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான முருகன் திருத் தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முருகப் பெருமானின் முக்கியத் தலங்களில் மிக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. அதே போல சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications