தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு காலி-இளங்கோவன்

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு 3 பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர்.
கடந்த வருடம் தேவர் ஜெயந்தியின் போது அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டார். இந்த வருடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கப்பட்டுள்ளார்.
அதற்கடுத்து உசிலம்பட்டி அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி விடுதலைப் புலிகள் போர் புரிந்து வருகிறார்கள். பிரபாகரனை கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிங்கள அரசை கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஏதோ விடுதலைப் போராட்ட வீரர்களைப் போல் வரவேற்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காக போராடும் இவர்கள் இங்கு போராடுவதை விட்டுவிட்டு இலங்கையில் போய் போராட வேண்டியதானா?
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்று கேட்டோம். இப்போதும் சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு பங்கே வேண்டாம் என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications