கும்பகோணம் நினைவிடம்-ஸ்டாலின் நாளை திறப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை அமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் பலியாயின.
இந்தக் குழந்தைகளின் நினைவாக பழைய பாலக்கரையில் ரூ. 30 லட்சம் செலவில் நினைவு மண்டபமும், ரூ. 30 லட்சத்தில் நினைவு ஸ்தூபியும் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications