மீண்டும் தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று இறங்குமுகம்.
இன்று காலை பங்கு வர்த்தகத்துக்கான மணி அடித்ததும் சென்செக்ஸ் 364 புள்ளிகள் அடி வாங்கியது.
தனியார் நிறுவனங்ளின் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்மறை காரணங்களால் வீழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டுள்ளது சென்செக்ஸ்.
டாடா, ஐசிஐசிஐ, ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளில் கடும் விலை வீழ்ச்சி நிலவுகிறது. டாடா ஸ்டீல் ஒரு பங்கின் விலை 8 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
பிற்பகல் 1 மணி நிலரப்படி சென்செக்ஸ் 10,000புள்ளி அளவுக்கு கீழே இறங்கிவிட்டது. 486 புள்ளிகள் சரிந்து 9,139ல் உள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலை தான். இங்கு 109 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. நிப்டியின் தற்போதைய நிலவரம் 2,885 புள்ளிகள்.
ஆசியப் பங்குச் சந்தைகளான கொரியாவின் கோப்ஸி, தைவான், சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட், ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்செங் ஆகியவையும் இன்று வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையில் இன்று 2.5 சதவிகித வீழ்ச்சி காணப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications