பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ. 10 லட்சம்: ஈழத் தமிழர் நிதி ரூ.14 கோடியைத் தாண்டியது
சென்னை: இலங்கை தமிழர் நிவாரண நிதி ரூ. 14 கோடியைத் தாண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. நிவாரணப் பொருட்களையும் அது சேகரித்து வருகிறது.
நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 14 கோடியே 27 லட்சம் சேர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ. 10 லட்சம் உதவி:
தொழிலதிபரான அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை நேற்று முதல்வர் கருணாநிதியிடம், தலைமைச் செயலகத்தில் சந்தித்து வழங்கினார். அப்போது அவரது மகன் பாலசுப்ரமணியமும் உடன் இருந்தார்.
விஜிபி குழுமம் சார்பில் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், வி.ஜி. செல்வராஜ், வி.ஜி.பி.ரவிதாஸ், வி.ஜி.பி. ராஜா தாஸ் ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினார்.
நிவாரண நிதிக்கு, கோவை மற்றும் சேலம் மத்திய சிறைக் கைதிகள் மொத்தமாக ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications