யு.எஸ். மாகாண தேர்தல்-3 இந்தியர்கள் வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்க மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில் 3 இந்தியர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். 3 பேரும் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 பேருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அதிபர் தேர்தலுடன் சேர்த்து மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதில் அயோவா மாகாணத்தில் போட்டியிட்ட ஸ்வாதி தண்டேகர், கான்சாஸ் மாகாணத்தில் போட்டியிட்ட ராஜ் கோயல், ஓஹையோ மாகாணத்தில் போட்டியிட்ட ஜெய் கோயல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களில் தண்டேகர் 54 சதவீத வாக்குகளும், ராஜ் கோயல் 67 சதவீத வாக்குகளும், ஜெய் கோயல் 64 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
மற்ற இந்தியர்களான பால் சிங், டோனி டேல் ஆகியோர் முறையே கலிபோர்னியா, ஜார்ஜியாவில் தோல்வியுற்றனர்.
இவர்கள் தவிர கலிபோர்னியா நகர கவுன்சில் தேர்தலில் இந்தியர்களான அமர்பிரீத் தலிவால், ஆஷ் கல்ரா, சூசி நாக்பால், கிஷ் ராஜன், ஜேக் சித்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications