யுஎஸ்-14 ஆண்டுகளி்ல் இல்லாத வேலையில்லா திண்டாட்டம்
நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடி மேலும் ஆழமாகியிருப்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து அமெரிக்க தொழிலாளர் நலத்துறை கூறுகையி்ல், வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு செப்டம்பர் மாதம் 0.4 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக உயர்ந்தது.
அக்டோபர் மாதம் வேலையில்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 3 ஆயிரம் என்பதிலிருந்து 10 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு 1994ம் ஆண்டு மார்ச் மாதம்தான் வேலையில்லாத் திண்டாட்ட அளவு அதிகமாக இருந்தது. அதன் பிறகு இப்போதுதான் இந்த சராசரி உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 10.2 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வேலையிழப்பு கடந்த 3 மாதங்களில் நடந்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 1,2700 வேலை வாய்ப்புகளும், செப்டம்பர் மாதம் 2,84,000 வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளன.
அக்டோபர் மாதம்தான் மிகப் பெரிய அளவில் வேலையிழப்புகளை சந்தித்துள்ளது. உற்பத்தி, தயாரிப்பு, கட்டுமானம், சேவை துறை, சுகாதாரம், சுரங்கம் ஆகிய துறைகளில்தான் பெருமளவில் வேலையிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கும் நிலையில் வேலையிழப்புகளும் இனி பெருமளவில் இருக்கும் என தொழிலாளர் நலத்துறை தெரிவிக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications