பீகார் ஐ. ஜனதாதள எம்பிக்கள் ராஜினாமா ஏற்பு
டெல்லி: மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறையைக் கண்டித்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஐந்து பீகார் மாநில ஐக்கிய ஜனதாதள எம்.பிக்கள் சமர்ப்பித்த ராஜினாமா கடிதங்களை லோக்சபா சபாநாயகர்க சோம்நாத் சாட்டர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியினர் நடத்தி வரும் வட இந்தியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து ஐக்கிய ஜனதாதள எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் அறிவித்திருந்தார்.
அதை ஏற்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். தங்களது கடிதங்களை அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியிடம் கொடுக்க முயன்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் லோக்சபா செயலாளர் ஆச்சார்யாவிடம் கொடுத்தனர்.
இந்தக் கடிதங்களை சோம்நாத் சாட்டர்ஜி பரிசீலனை செய்தார். பின்னர் இந்தக் கடிதங்களை ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications