புலிகள் மீது தடை: 2 ஆண்டுகள் நீட்டிப்பு!

இந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுவது வழக்கம். இடையில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மட்டும் மறுபரிசீலனை செய்யலாம் என அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி அறிவித்தார். ஆனால் காங்கிரஸின் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு கைவிடப்பட்டு, தடை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மே 15ம் தேதி மேலும் 2 ஆண்டுகளுக்கு இந்த தடை நீட்டிக்கப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான சிறப்பு தீர்ப்பாயம், இத்தடையை ஆய்வு செய்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா, புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடையை நீட்டிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
புலிகளுக்கு ஆதரவாளர்களும் ஏஜென்டுகளும் இந்தியாவில் நிறைய உள்ளனர் என்றும், புலிகள் இயக்கத்தை செயல்பட அனுமதித்தால் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் வாதிட்டார்.
புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாட்டிலும் தென் மாநிலங்களிலும் வலுவான தொடர்புகள் உள்ளன. போதைப் பொருள் மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை கடத்துவதற்கு தமிழகத்தை தளமாக பயன்படுத்துகின்றனர், என்றும் தெரிவித்தார் மல்கோத்ரா.
இதை ஏற்று, புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து நீதிபதி விக்ரம்ஜித் சிங் உத்தரவிட்டார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications