பழைய பஸ் நிலையம் தொடர கோரி ராஜபாளையத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதை கண்டித்தும், சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் கடந்த 11 -ம் தேதி புதிய பேருந்து நிலையம் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனால், காந்திஜி பழைய பேருந்து நிலையத்தை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
புதிய பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்துள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள சில இடங்களில் தேவையான அளவு மின்வசதி செய்து தரப்படவில்லை என அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
பழைய பேருந்து நிலையம் செயல்படாததால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், வழக்கம் போல் தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் என்றும், 100 சதவீதம் சொத்துவரியை உயர்த்திய ராஜபாளையம் நகராட்சி நிர்வாகததை கண்டித்தும் விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், இன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைற்றது.
இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications