தரையில் விழுந்து நொறுங்கிய மிக் விமானம் - 2 விமானிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
சிவ்சாகர்: குவஹாத்தி அருகே விமானப்படைக்குச் சொந்தமான மிக் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த இரு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குவஹாத்தியிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரிங்கா என்ற இடத்தில் அந்த மிக் போர் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இரு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். இரு விமானிகளும் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications