இந்தியாவுடனா உறவு முக்கியம் - மன்மோகனிடம் ஓபாமா பேச்சு

அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ள பாரக் ஓபாமா, வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் மெத்வதேவ், பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆனால் நமது பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேசாமல் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இந்தியாவை, ஓபாமா முக்கியமாக கருதவில்லை என்று பேச்சு எழுந்தது. ஆனால் தன்னுடன் பேச ஓபாமா முயன்றதாகவும், தான் கத்தார், ஏமன் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்ததால் பேச முடியவில்லை என்று கூறி பிரதமர் மன்மோகன் சிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இன்று காலை எட்டரை மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓபாமா தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது பிரதமரிடம் ஓபாமா பேசுகையில், இந்திய - அமெரிக்க உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டு உறவுகளும் மேலும் வலுவடைய வேண்டும்.
அனைத்து உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியாவுடன் இணைந்து புதிய அமெரிக்க நிர்வாகம் செயல்படும் என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், உங்களது வெற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு விடியலாக அமையும் என்றார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications