மதுரை மாநகராட்சி இடைத்தேர்தல்: திமுக வெற்றி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை 52 -வது வார்டு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மதுரை 52 -வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் மலைச்சாமி போட்டியிட்டார். இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது போலீசார், அதிகாரிகள் துணையோடு முறைகேட்டில் மலைச்சாமி ஈடுபட்டார்.
அதனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது என்று, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் உதயசூரியனும், தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டி அதிமுக வேட்பாளர் வி.மலைச்சாமியும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நவம்பர் 11- ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தி.மு.க., வேட்பாளர் மலைச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மலைச்சாமி பதவியேற்றுக் கொண்டார்.
More From
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications