ஊட்டியில் கோஷ்டி மோதல் - வீடுகள் சூறை
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: ஊட்டி, குண்டச்சட்டை எனும் பகுதியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்படன.
குண்டச்சட்டையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின் போது இரு வேறு பிரிவுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் முன் விரோதம் நிலவி வந்தது.
இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது பிரச்னை எழுந்து வாக்குவாதம், அடி தடி தகறாறு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரு பிரிவினருக்கு இடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டடது.
இதில் இரு தரப்பினரும் முதலில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதிலில் பலர் படுகாயம் அடைந்தனர்.
சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை ஒரு தரப்பினர் சூறையாடினர். இதனால், அப் பகுதியில் பதற்றம் ஏற்ப்ட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications