இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 20 கோடியைத் தாண்டியது
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிவாரண நிதி ரூ. 20 கோடியைத் தாண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு நிவாரண நிதியையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டி வருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நேற்று மாலை வரை 20 கோடியே 63 லட்சத்து 29 ஆயிரத்து 235 ரூபாய் நிதியில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார்பில் ரூ. 1லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ. 50 லட்சம் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் அளிக்கப்பட்டது.
பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ ரூ. 1 லட்சம் நிதியுதவியை அளித்தார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications