கோவை சட்டக் கல்லூரி சூறை; போலீஸ் தடியடி, 70 மாணவர்கள் கைது!!
Subscribe to Oneindia Tamil

முன்னதாக தேர்வெழுத வந்திருந்தவர்களை தேர்வு மையத்துக்குள் புகுந்து அடித்துத் துரத்தியது அந்தக் கும்பல்.
இதனால் கல்லூரி வளாகம் பெரும் பரபரப்புக்குள்ளானது. பெரும் கலவரம் மூள்வதற்கான சூழல் ஏற்பட்டதால், உடனடியாக போலீஸ் குவிக்கப்பட்டது.
கல்லூரிக்குள் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. கல்லூரி மூடப்பட்டது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மாணவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேற மறுத்து கலவரத்தில் இறங்கினர்.
கல்லூரி சூறை:
கல்லூரி முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. வகுப்பறைகளைச் சூறையாடினர் மாணவர்கள். வேறு வழியின்றி மாணவர்களை தடியடிப் பிரயோகம் செய்து கலைத்த போலீசார், 70 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications