வாஷிங்டனில் இன்று ஜி-20 மாநாடு!

அமெரிக்க அதிபர் புஷ் கூட்டியுள்ள இந்தக் கூட்டத்தில் இந்த சிக்கலுக்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு என்ற பெயரில் வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தவுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்பட உலகின் டாப் 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
சிதம்பரம் கருத்து:
பிரதமருடன் சென்றுள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அளவிட முடியாது. ஆனாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருப்பதால், பாதிப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி நமக்கு உண்டு.
சர்வதேச அளவில் கடன் வட்டி வீதம் குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் இன்னும் அதிகமாகவே உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலக பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளி்ல் அதிக முதலீட்டைச் செய்ய வேண்டும் என்றார்.
சர்வதேச சிக்கலுக்கு இந்த மாநாட்டில் உடனடி தீர்வு ஏதும் கிடைத்துவிடாது என்றே பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருதகின்றனர். ஆனாலும் சில முக்கியமான முடிவுகள் மூலம் நிலைமை மேலும் மோசமாவதை தடு்க்க முடியும் என்கினறனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications