தொடரும் ராட்சத அலைகள்: மீனவர்கள் பீதி
சென்னை: சென்னை கோவளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ராட்சத அலைகள் எழுந்து வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்கப் போக முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை கோவளம் கடற்பகுதியில் நேற்று வழக்கத்திற்கு விரோதமாக ராட்சத அலைகள் எழுந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் பீதியடைந்தனர். மீன் பிடிக்கப் போகவில்லை.
அவர்கள் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கு சிதறிக் கிடந்தது. மீன் வலைகள் பல கடலுக்குள் போய் விட்டது.
இரவு 9 மணியளவில் 15 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்ததால் மீனவர்கள் பெரும் பீதியடைந்தனர். தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு அலைகள் கோர தாண்டவமாடின.
இதேபோல திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ராட்சத அலைகள் எழுந்து வருவதாலும், கடல் கொந்தளிப்புடன் உள்ளதாலும் மீனவர்கள் மீன் பிடிக்கப் போக முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications